Most Recent
கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை
கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருமணம் குறித்த கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளித்துள்ள நடிகை அஞ்சலி, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை டாப்சி அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், தனது நீண்டகாலக் காதலரும் கணவருமான மத்யாஸ் போவைச் டேட்டிங் செய்து திருமணம் செய்துகொண்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்துப் பேசிய பத்திரிகையாளர் அந்தணன், இதில் ஹீரோ மீது எந்தத் தவறும் இல்லை எனத் தெளிவாக விளக்கியுள்ளார்.
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Recent Post





சினிமா
திருமணம் குறித்த கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளித்துள்ள நடிகை அஞ்சலி, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
Recent
தமிழ்நாடு
திமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த ஆர்த்தி கணேஷ், நடிகர் விஜய் குறித்து முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
“இன்று தமிழகம் வரும் ராகுல் காந்தியைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலினுக்கு நேரமில்லை; இருவரும் இணைந்து பிரசாரம் செய்யவில்லை” என திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து 3 இடங்களில் ராகுல் காந்தி தனித்துப் பிரசாரம். முழு விவரம்
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. தென் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவம் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியாக வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாகப் பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்து இங்கே காணலாம்.
இந்தியா
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள்.
விளையாட்டு
ஜோதிடம்





