Most Recent

கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருமணம் குறித்த கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளித்துள்ள நடிகை அஞ்சலி, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை டாப்சி அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், தனது நீண்டகாலக் காதலரும் கணவருமான மத்யாஸ் போவைச் டேட்டிங் செய்து திருமணம் செய்துகொண்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் விவகாரம் குறித்துப் பேசிய பத்திரிகையாளர் அந்தணன், இதில் ஹீரோ மீது எந்தத் தவறும் இல்லை எனத் தெளிவாக விளக்கியுள்ளார்.

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சினிமா

திருமணம் குறித்த கேள்விக்கு வெளிப்படையாகப் பதிலளித்துள்ள நடிகை அஞ்சலி, ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கல்யாணம் என்பது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு

நேர்காணலில் ஆத்திரமடைந்து கேமராவை உடைத்த ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர்; வைரலாகும் பகீர் வீடியோ மற்றும் சர்ச்சையின் பின்னணி.

“உதயநிதி முதல்வரானால் இதை கேட்பீர்களா?” – விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்த பிரகாஷ் ராஜுக்கு ப்ளூ சட்டை மாறன் எழுப்பிய காரசாரமான கேள்வி.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், “அவருக்கு கடவுளின் ஆசி உள்ளது” என நடிகர் பிரபு உருக்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் சைக்கிள் பயணத்திற்கு பின் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தவெக தலைவர் விஜய் தடுமாறினார். இச்சம்பவம் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டர்களின் விரல்களைப் பூட்ஸ் காலால் நசுக்கிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள்.