Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»விளையாட்டு»35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..
    விளையாட்டு

    35 மாவட்டங்கள்.. 700 வீரர்கள்.. தேசிய சாம்பியன்ஷிப் வாய்ப்பு யாருக்கு?..

    Prime ReporterBy Prime ReporterApril 27, 2026Updated:April 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Coimbatore Hosts Suguna Cup 2026 Hockey Championship
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இளையவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையிலான மாநில ஹாக்கி சாம்பியன் சுகுணா கோப்பை 2026 போட்டி வரும் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சுகுணா கோப்பை 2026 போட்டி கோவை ஆர்.எஸ் புரம் ஹாக்கி மைதானத்திலும் மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என மூன்று மைதானங்களில் ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை ஹாக்கி போட்டியானது நடைபெற உள்ளது.

    தொடர்ந்து இறுதிப் போட்டியானது கோவை ஆர்.எஸ் புரம் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கான பயிற்சி கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள ஹாக்கி மைதானத்தில் காலை மற்றும் மாலை என வீரர்கள் தீவிர பயிற்சி வருகின்றனர்.

    பீரோவை உடைத்து கொள்ளை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தது என்ன?..

    இது குறித்து ஹாக்கி அசோசியேசன் நிர்வாகிகள் கூறுகையில்:-

    இளையவர்களுக்கான நடைபெறும் ஹாக்கி போட்டியில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 35 அணிகளில் 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெரும் அணிகள் மற்றும் வீரர்கள் தேசிய சாம்பியன்ஷிப்-பில் கலந்து கொள்வதற்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கும் எனவும் இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமை வெளிப்படுத்த இந்த போட்டி ஒரு அனுபவத்தை பெற்று தேசிய அளவில் தமிழ்நாடு ஹாக்கின் வெற்றி தொடர இந்த சாம்பியன்ஷிப் போட்டி ஒரு வாய்ப்பாக அமையும் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    Coimbatore News Hockey Championship Hockey Unit of Tamil Nadu RS Puram Hockey Ground Sports News Suguna Cup 2026 ஆர்.எஸ் புரம் ஹாக்கி மைதானம் உடுமலைப்பேட்டை கோவை செய்திகள் சுகுணா கோப்பை 2026 தமிழ்நாடு ஹாக்கி யூனிட் விளையாட்டு செய்திகள் ஹாக்கி சாம்பியன்ஷிப்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கண்ணீருடன் வீடு வீடாக ஏறி இறங்கும் ஏழை வியாபாரி.. கைகொடுத்த பொதுமக்கள்..!

    July 28, 2026

    இப்படி செய்யலாமா?.. பேச மறுத்த காவ்யா மாறன்.. கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் விவாதமும் சர்ச்சையும்..!

    July 22, 2026

    திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டம்.. குண்டுகட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட மாணவர்கள்..!

    July 22, 2026

    பொதுமக்களின் உயிரோடு விளையாடிய இளைஞர்கள்.. 4 ஜென்-ஜி இளைஞர்கள் கைது..!

    July 22, 2026

    போலிஸுக்கு உதவிய மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. குற்றவாளிகளைத் தப்ப வைக்க சதி?..

    July 21, 2026

    காவல்துறை அதிகாரி மீது பாய்ந்தது வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    July 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.