Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!
    தமிழ்நாடு

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 21, 2026Updated:September 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    annamalai-criticism-london-investments-minister-maria-wilson-reply
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்துப் பேசிய அரசியல் பிரமுகர் அண்ணாமலை, பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கும் லண்டனுக்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்வதற்குப் பதிலாக, தமிழகத்தின் உள்மாவட்டங்களான மதுரை, கோவை போன்ற தொழில் நகரங்களுக்குச் சென்று உள்ளூர் நிறுவனங்களை ஊக்கப்படுத்தியிருக்கலாம் என விமர்சனம் செய்திருந்தார்.

    அண்ணாமலையின் இந்தக் விமர்ச்சனத்திற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் மரிய வில்சன், முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான வெளிநாட்டுப் பயணங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசுவது சரியல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    முன்னதாக, லண்டனின் பொருளாதார வளர்ச்சி வெறும் 1 சதவீத அளவில் மட்டுமே இருக்கும் நிலையில், அங்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பது அவசியமற்றது என்று அண்ணாமலை விமர்சித்தார். மேலும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்குப் பதிலாக தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களான கோவை, மதுரை, கோவில்பட்டி போன்ற உள்மாவட்டங்களுக்குச் சென்று உள்ளூர் தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து, ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களை விரிவுபடுத்த ஊக்கத்தொகை மற்றும் வரிச் சலுகைகள் வழங்கலாம் என அவர் யோசனை தெரிவித்திருந்தார்.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    அண்ணாமலையின் இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மரிய வில்சன், “அண்ணாமலையை ஒரு முதிர்ச்சியான (Matured) அரசியல்வாதி என்று நினைத்தேன்; ஆனால் அவர் இவ்வாறு பேசுவது வருத்தமளிக்கிறது” என்றார். மேலும், தமிழகத்திற்குத் தேவையான உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் அரசுப் பயணங்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் விமர்சிப்பதும், அதனை கிண்டல் செய்வதும் முறையல்ல என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

    Kollywood gossip news September 2026 political leader family reunion controversy politician actress foreign trip rumor viral video Politician foreign trip actress controversy viral video political leader foreign event அரசியல் பெரும்புள்ளி வெளிநாட்டு பயணம் கிசுகிசு அரசியல்வாதி நடிகை வெளிநாட்டு வீடியோ வைரல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026

    சூடுபிடிக்கும் இடைத்தேர்தல்.. அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் முக்கியக் கட்சிகள்..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.