Browsing: கோவை
கோவை பேரூர் மேற்கு புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் ஸ்டண்ட் செய்த 4 கல்லூரி மாணவர்களைக் கைது செய்து காவல் துறையினர் வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மதுக்கரை பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டிங் செய்து பந்துகளை பவுண்டரிக்கு அடித்துத் துவம்சம் செய்த வைரல் வீடியோ.
கோவை பெரியநாயக்கன்பாளையம் – வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், ஆபத்தை உணராமல் செல்ல முயன்றவர்களைப் பொதுமக்கள் அலறித் தடுத்த வைரல் வீடியோ.
கோவை மதுக்கரை அருகே புதுப்பதி பகுதியில் நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைக் கூட்டத்தை ஊர் மக்கள் அன்பாக வழியனுப்பும் வைரல் வீடியோ வெளியாகியுள்ளது.
கோவை நீலாம்பூர் டோல்கேட் பகுதியில் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
கோவையில் அரசு பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், பிக்பாஸ் விவகாரத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கோவை அவினாசி சாலையில் சின்னியம்பாளையம் அருகே போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக எதிர் திசையில் தனியார் பேருந்து இயக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுமக்களால் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானையின் வால் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து தகரக் கொட்டகையைச் சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டினர்.
கோவையில் நடைபெற்ற இந்திய பாரா கிரிக்கெட் லீக் (IPCL 3.0) தொடரில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அணி கோப்பையைக் கைப்பற்றியது.
