Browsing: கோவை
கோவை தொண்டாமுத்தூர் போளுவாம்பட்டி வனப்பகுதிச் சாலையில் இரவு நேரத்தில் சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையைக் கடந்த வைரல் வீடியோ குறித்த விவரங்கள்.
கோவை பேரூர் அருகே காட்டுப்பன்றி வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியைக் கடித்ததில் காளை மாடு படுகாயமடைந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கிணத்துக்கடவு டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டிலுக்குள் ஸ்டிக்கர் கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தனியார் திரையரங்கப் பார்க்கிங்கில் விலை உயர்ந்த ஹெல்மெட்களைத் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் சொந்த வாகன உரிமம் பெற்ற கார்களில் வாடகை ஏற்றி வந்த தனியார் கார் ஓட்டுநரை டாக்ஸி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற சுதேசி மேளா நிகழ்வில், மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ புத்தகத்தை தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உரையாற்றினார்.
கோவை அரசு மருத்துவமனை புதிய கட்டட படுக்கைகளில் மூட்டை பூச்சிகள் தொந்தரவு மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொள்ளாச்சி அருகே மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டித் தொழிலாளி அஸ்வின் சுத்தியலால் அடித்து, கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
