Browsing: கோவை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி கோவையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஈரோடு புறப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
ஆடிப்பெருக்கு நன்னாளில் கோவையில் நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கவும், பேரூர் படித்துறையைப் புதுப்பிக்கவும் சிறுதுளி அமைப்பு மேற்கொண்டுள்ள சிறப்பான முன்னெடுப்புகள்.
தமிழக பட்ஜெட் கட்சிகளின் வளர்ச்சிக்காக இல்லாமல் கோவை மக்களின் வளர்ச்சிக்காக இருக்கும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பொள்ளாச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
கோவையில் ஜி-பே செய்வதாக நாடகமாடி பழக்கடையில் நட்ஸ் மற்றும் ஆப்பிளைத் திருடிச் சென்ற இளம்பெண்ணின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவையில் சொக்கம்புதூர் பகுதியில் டிரம்மில் இருந்த தண்ணீரைக் குடித்த 3 மாடுகள் மற்றும் 11 ஆடுகள் மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தன.
கோவையில் எம்.பி.ஏ முடித்துவிட்டு வேலை தேடி வந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, பாரதியார் பல்கலைக்கழகப் பின்புறம் உள்ள வனப்பகுதியில் வீசப்பட்டார்.
கோவையில் உள்ள பந்தல் அலங்காரப் பொருட்கள் குடோனில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
கோவையில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 16 வயது மாணவி, காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் வெறும் ஒரு மணி நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டார்.
கோவையில் அதிக குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியால் மனமுடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொன்ற வாலிபரை கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
