Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

ஜே சி டி கல்லூரி மாணவர்களின் சாதனை
#Coimbatore #JCTCollege #AgenticAI #SmartCampusERP #UTNNOW
150 AI முகவர்களுடன் இயங்கும் ‘Smart Campus ERP’! கோவை ஜே.சி.டி கல்லூரி மாணவர்களின் புத்தாக்க சாதனை!
கோவை ஜே.சி.டி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சஞ்சய் கிருஷ்ணன் மற்றும் பரத் ராஜ், ‘Agentic AI’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி “JCT Agentic AI Smart Campus ERP” என்ற நவீன அமைப்பை உருவாக்கியுள்ளனர். Generative AI மற்றும் LLM தொழில்நுட்பங்கள் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பானது வளாக நிர்வாகப் பணிகளுடன், மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ப பாடக் குறிப்புகளையும் வழங்குகிறது. மாணவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டிய கல்லூரி நிர்வாகத்தினர், இதனை 150 AI முகவர்களுடன் இயங்கும் ஒருங்கிணைந்த தளமாக மாற்ற முழு ஆதரவு தருவதாகத் தெரிவித்தனர்.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    ஜே சி டி கல்லூரி மாணவர்களின் சாதனை
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

வீட்டுமனைத் திருவிழா 2026
#Coimbatore #Fairpro2026 #HomeExpo #PropertyFair #UTNNOW
கோவையில் பிரம்மாண்ட "ஃபேர்ப்ரோ 2026" சொத்துக் கண்காட்சி! ஆகஸ்ட் 7 முதல் 3 நாட்கள் கொடிசியாவில் நடக்கிறது!
கிரெடாய் கோவை சார்பில் ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் கொடிசியா ஹால்-டி அரங்கில் 'ஃபேர்ப்ரோ 2026 - வீட்டுமனைத் திருவிழா' நடைபெறவுள்ளது. இது குறித்துக் கிரெடாய் கோவை நிர்வாகிகள் மற்றும் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் விளக்கினர்.
35-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்களின் 100-க்கும் அதிகமான திட்டங்கள், மூத்த குடிமக்களுக்கான வீடுகள், ஆடம்பர மனைகள் மற்றும் உடனடி வீட்டுக் கடன் வசதிகள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன. இக்கண்காட்சி நாட்களுக்கு மட்டும் பிரத்யேக ஃபேர்ப்ரோ சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    வீட்டுமனைத் திருவிழா 2026
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

ஒரே நாளில் 100 ராயல் என்பீல்டு டெலிவரி
#Coimbatore #RoyalEnfield #AadiPerukku #BikeDelivery #UTNNOW
கோவையில் ஆடி 18 கொண்டாட்டம்! ஒரே நாளில் 100 ராயல் என்பீல்டு பைக்குகள் டெலிவரி செய்து அசத்தல்!
ஆடி 18 பெருக்கு நாளில் புதிய வாகனங்கள் வாங்கினால் பெருக்கம் ஏற்படும் என்ற நம்பிக்கையில், கோவை சாய்பாபா காலனியில் உள்ள ராயல் என்பீல்டு ஷோரூமில் ஒரே நாளில் 100 வாடிக்கையாளர்கள் தங்களது புதிய பைக்குகளைக் குடும்பத்தோடு வந்து மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
இது குறித்துப் பேசிய ஷோரூம் உரிமையாளர் கார்த்திகேயன், வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து மாதம் ஒருமுறை சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு லாங் ரைடு அழைத்துச் செல்வதாகவும், பைக் பழுதுகளைச் சரிசெய்ய மெக்கானிக்குகளும் உடன் வருவதாகவும் கூறினார்.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    ஒரே நாளில் 100 ராயல் என்பீல்டு டெலிவரி
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

வன்மையாகக் கண்டிக்க வேண்டும்
#Coimbatore #TVK #TVKWomenWing #UdhayanidhiStalin #UTNNOW

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    வன்மையாகக் கண்டிக்க வேண்டும்
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

விடுதலை செய்யும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும்
#UdhayanidhiStalin #Gandhipuram #ProtestNews #DMKProtest #UTNNOW

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    விடுதலை செய்யும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும்
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
#Coimbatore #BharathiarUniversity #ProtestNews #WomenSafety #UTNNOW

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    பாரதியார் பல்கலைக்கழகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

கன்னிமார் அம்மன் கோவிலில் வழிபாடு
#AadiPerukku #Aadi18 #KannimarAmmanTemple #Sundakkamuthur #utnnow 
கோவையில் ஆடி 18 சிறப்பு வழிபாடு! சுண்டக்காமுத்தூர் கன்னிமார் அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கன்னிமார் அம்மன் திருக்கோவிலில் ஆடி 18 பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் யாக வேள்விகள் நடத்தப்பட்டு ஓதுவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்கின.
அம்மனுக்குப் பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்த நிலையில், அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    கன்னிமார் அம்மன் கோவிலில் வழிபாடு
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

வலிப்பு வந்தது போல் நடித்துப் பணம் பறிப்பு
#Coimbatore #Rathinapuri #ViralVideo #ScamAlert #UTNNOW
வடிவேலு காமெடி பாணியில் ஏமாற்று வேலை! கோவையில் வலிப்பு நாடகமாடிப் பணம் பறித்த பெண்!
கோவை ரத்தினபுரி, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்மப் பெண் ஒருவர் வீடுகளின் வாசலில் விழுந்து கடுமையான வலிப்பு வந்தது போல் உடலை நடுங்கச் செய்து நாடகமாடியுள்ளார். அதைக் கண்டு பதறிய மக்கள் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு முதலுதவி செய்து பணமும் கொடுத்து உதவினர்.
பணத்தைப் பெற்றுச் சென்ற பெண்ணின் மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி இளைஞர்கள் அவரை ரகசியமாகப் பின்தொடர்ந்தனர். அடுத்த தெருவிலும் அதே போல விழுந்து மீண்டும் நடித்துப் பணம் பறிக்க முயன்றதை இளைஞர்கள் வீடியோ எடுத்து அம்பலப்படுத்தினர்.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    வலிப்பு வந்தது போல் நடித்துப் பணம் பறிப்பு
    #Todaynews #Latestnews #Breaking #Topnews #utnnow
Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin |  Breaking News | TVK | EPS | Vijay | utnnow| Poltics |shorts |

மேட்டுப்பாளையத்தில் மலைப்பாம்பு மீட்பு
#Coimbatore #Mettupalayam #PythonRescue #SnakeRescue #UTNNOW
மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு! குடியிருப்புப் பகுதியில் பதுங்கிய 12 அடி ராட்சத மலைப்பாம்பு மீட்பு!
மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் அமைந்துள்ள சிராஜ் நகர் குடியிருப்புப் பகுதியில் இன்றிரவு 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் NWCT நிறுவனர் ஒயிட் பாபுவிற்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் நீண்ட நேரம் போராடி மலைப்பாம்பைப் பத்திரமாக மீட்டு, சிறுமுகை வனச்சரக அலுவலரின் உத்தரவின் பேரில் அடர்ந்த காப்புக் காட்டுப் பகுதிக்குள் பாதுகாப்பாக விடுவித்தனர்.

Follow us on :

FACEBOOK : https://facebook.com/utnnow
INSTAGRAM : https://instagram.com/utnnow_official
X : https://x.com/UTNNOW
THREADS : https://threads.com/@utnnow_official
WEBSITE : https://utnnow.com
WHATSAPP CHANNEL : https://whatsapp.com/channel/0029VbCxJ2zAYlUEX2QqFO2l
    மேட்டுப்பாளையத்தில் மலைப்பாம்பு மீட்பு
    Subscribe
    Follow on Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.