நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 3’ ஆந்தாலஜி திரைப்படத்தின் ஒரு பகுதியை இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது மனைவி அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!
இப்படத்தில், இடம்பெற்றுள்ள நெருக்கமான மற்றும் படுக்கையறை காட்சிகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, சித்தார்த் துண்டை கட்டிக்கொண்டு ஆடும் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் மீம் மெட்டீரியலாக மாறி நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், வடிவேலுவின் ‘தலைநகரம்’ படக் காட்சியுடன் இதனை ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
We have a New Template 😭 https://t.co/a7qpLufHcx pic.twitter.com/m6C8I8UlP5
— HEY RAM (@A_n_b_e_S_i_vam) September 20, 2026

