Browsing: அதிதி ராவ் ஹைதரி சித்தார்த் வெப் சீரிஸ்

‘லஸ்ட் ஸ்டோரீஸ் 3’ ஆந்தாலஜி படத்தில் மனைவி அதிதி ராவ் ஹைதரியுடன் நடிகர் சித்தார்த் நடித்த நெருக்கமான மற்றும் கவர்ச்சிகரமான காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.