Browsing: கோவை

கோவையில் உள்ள ஜி.கே.எஸ் நகரில் ஆறுமுகம் என்பவரது வீட்டில் வருடத்திற்கு ஒருமுறை நள்ளிரவில் மலரும் அபூர்வ பிரம்ம கமலம் பூ பூத்துள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பொதுமக்களுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவையில் உள்ள அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் கருவறைக்குள் துதிக்கையை விட்டுப் பிரசாதம் தேடிய காட்டு யானையின் வைரல் வீடியோ.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் கடும் மின்தடையைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்களைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் மீன் தொட்டி சுத்தம் செய்த கூலி இரண்டாயிரம் ரூபாய் கேட்ட பெட் ஷாப் உரிமையாளரைக் கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கஞ்சா மற்றும் மருத்துவர் பரிந்துரை இல்லாத தூக்க மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 3 பேரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட புகாரில், சி.சி.டி.வி காட்சிகளைப் புகார்தாரரையே வாங்கி வரக்கூறி சிங்காநல்லூர் போலீசார் அலட்சியம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படப் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக, தெலுங்கு நடிகர் ராம் சரணுக்குக் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையில் மணிக்கட்டு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து மெட்ரோ ரயில், நீட் தேர்வு மற்றும் மேகதாது விவகாரம் குறித்துப் பதிலளித்தார்.