Close Menu
    What's Hot

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    May 15, 2026

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    May 15, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!
    கோவை

    வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-rpf-tightens-railway-track-security-train-stone-pelting-minors-held
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் ரயில்கள் மீதான மூன்று கல் வீச்சு குற்றங்களில் ஏழு சிறார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ள நிலையில், ரயில் வழித் தடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உட்பட 93 ரயில் நிலையங்கள் உள்ளன. சமீபகாலமாக இருகூர் – போத்தனூர், கோவை – வட கோவை, சிங்காநல்லூர் நிலையங்களில் இடையேயான வழித்தடத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

    இந்த ஆண்டில் கோவை – இருகூர் இடைப்பட்ட ஒண்டிப்புதூர் ரயில் தண்டவாளம் அருகே சிறுவர் ஒருவர் கோவை வடகோவை இடையே ப்ரூக்ஃபீல்டு பின்புறம் ஒரு சம்பவத்தில் நான்கு சிறுவர்கள், மற்றொரு சம்பவத்தில் இரு ரயில்கள் மீது கல்வீசி உள்ளனர். மூன்று சம்பவங்களில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி, ரயில் இன்ஜின் லைட் உடைந்தது. சரக்கு ரயில் மீது கல் வீசப்பட்டு உள்ளது.

    ரூ.500-க்காக பார்களில்.. 4 மாதக் குழந்தை.. பாடகி கெனிஷா பகிர்ந்த கண்ணீர் பக்கங்கள்..!

    ஏழு சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பின் அவர்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ரயில் மீது கல் வீச்சு என்பது மனித உயிருக்கும், ரயில்வே பாதுகாப்புக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்பதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆர்.பி.எப் இந்த வழித்தடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கவனக் குறைவாக இருந்ததற்காக அல்லது குற்றத்திற்கு தூண்டுகோலாக இருந்ததற்காக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள் எனவே பெற்றோரையும் எச்சரித்து அனுப்புகிறோம், கல் வீச்சு புகார்கள் 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    139 Railway Helpline Coimbatore local news Coimbatore Train Stone Pelting Minors Detained Train Stone Case Railway Security Issues RPF Track Monitoring Coimbatore Vande Bharat Train Damage TN ஆர்.பி.எப் கண்காணிப்பு தீவிரம் ஒண்டிப்புதூர் ரயில் தண்டவாளம் கோவை செய்திகள் 2026 கோவை ரயில் கல்வீச்சு சம்பவம் சிறுவர் கூர்நோக்கு இல்லம் ரயில்வே 139 உதவி எண் ரயில்வே பாதுகாப்பு படை கோவை வந்தே பாரத் கண்ணாடி உடைப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரம்பரியக் கலையில் உலக சாதனை.. சிலம்பத்திலும் யோகாவிலும் தமிழகத்திற்குப் பெருமை..!

    May 15, 2026

    காதல் நாடகம்.. கட்டாய கருக்கலைப்பு.. திருமணமானதை மறைத்துக் காதலித்த காவலர்..!

    May 14, 2026

    தப்பியது பெட்ரோல் பங்க் கொழுந்துவிட்டு எரிந்த தீ.. தப்பியது பெட்ரோல் பங்க்..!

    May 14, 2026

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ.500-க்காக பார்களில்.. 4 மாதக் குழந்தை.. பாடகி கெனிஷா பகிர்ந்த கண்ணீர் பக்கங்கள்..!

    May 15, 2026

    நீலாங்கரை டூ போயஸ் கார்டன்.. முதலமைச்சர் விஜயை புறக்கணித்த ரஜினி?..!

    May 15, 2026

    மக்கள் மனதை வெல்ல இதுதான் வழி.. வேலுமணியின் ‘வா.. வா..’ ஃபார்முலா..!

    May 15, 2026

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026

    வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!

    May 15, 2026
    Don't Miss

    விற்பனை வரியைக் குறையுங்கள்.. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை..!

    May 15, 2026

    “ஆந்திராவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும்!” – ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் (TDP) அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து அறிக்கை.

    பியூட்டி பார்லர் போகவே வேண்டாம்.. உடனடி பொலிவு தரும் ஃபேஸ் பேக்..!

    May 15, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026

    தொழிலில் நஷ்டமா?.. கடன் தொல்லை தீரவும், பண வரவு அதிகரிக்கவும் எளிய வழி..!

    May 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.