இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ லீக் ஆகி உள்ளது. அதாவது, சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் விக்ரம் நடனமாடிய காட்சி ஒன்று கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியாகி உள்ளது.
‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!
வெள்ளை நிற உடையில் செம ஸ்டைலாக களமிறங்கிய சியான் விக்ரம், தனது ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் ‘ஓ போடு’ ஸ்டெப் போட்டு குத்தாட்டம் போட்டுள்ளார். படப்பிடிப்பின் போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் எடுத்த இந்த நடனக் காட்சி தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. விக்ரம் பல வருடங்களுக்குப் பிறகு மாஸான குத்தாட்டம் போடுவதைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Dear #VIKRAM 😉💥 Fans Get Ready For Sure Shot #Blockbuster 💯 @chiyaan 🔥🔥🔥 pic.twitter.com/trRRhfNwAt
— Daredevil Naveen (@RoyalNaveen97) August 14, 2026

