Close Menu
    What's Hot

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!
    கோவை

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    drunk-youth-attacks-security-tiruppur-government-hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் மருத்துவமனை பாதுகாவலரை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

    திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தினம் தோறும் 1000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காகவும், நோயாளிகளை பார்க்கவும் வந்து செல்வது வழக்கம் நேற்று மாலை குடிபோதையில் ஒரு வாலிபர் மருத்துவமனைக்கு வந்துள்ள அங்கிருந்த பாதுகாவலர் (செக்யூரிட்டி) மாஸ்க் அணிந்து உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த வாலிபர் தகாத வார்த்தையால் பாதுகாவலரை பிளேடால் தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மதுதலைக்கேறி அந்த வாலிபர் நான் ஒரு த.வெ.க. தொண்டன் எனக்கூறி வெகு நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    Drunk Youth Chaos Hospital Security Attacked Hospital Security Issue Tiruppur Government Hospital Tiruppur News TVK Worker Issue Viral Video Tiruppur தவெக தொண்டன் ரகளை திருப்பூர் அரசு மருத்துவமனை திருப்பூர் செய்திகள் மதுபோதை வாலிபர் அட்டகாசம் மருத்துவமனை பாதுகாப்பு மருத்துவமனை பாதுகாவலர் தாக்குதல் வைரல் வீடியோ திருப்பூர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026
    Don't Miss

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் சுத்தத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்த புதிய உச்சத் தகவல்கள் மற்றும் விரிவான விலை விவரங்கள்.

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    தவறான உணவு முறை விந்தணுக்களைப் பாதிக்குமா?.. ஆரோக்கியத்திற்கான எளிய வழிமுறைகள்..!

    August 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.