Close Menu
    What's Hot

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!
    சினிமா

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    Prime ReporterBy Prime ReporterAugust 11, 2026Updated:August 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-vinodhini-thali-missing-spa-t-nagar-chennai-complaint
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘வண்ண வண்ண பூக்கள்’ படம் மூலம் பிரபலமான நடிகை வினோதினி, சென்னை ஸ்பா ஒன்றிற்கு மசாஜ் செய்வதற்காகச் சென்றுள்ளார். மசாஜ் செய்யும் முன்பு தனது தங்கத் தாலி சங்கிலியைக் கழற்றி அங்குள்ள ஒரு டப்பாவில் (பொருட்கள் வைக்கும் இடத்தில்) பாதுகாப்பாக வைத்திருந்த நிலையில், மசாஜ் முடிந்து பார்த்தபோது அது மாயமாகியிருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

    முன்னதாக, மன அழுத்தத்தில் இருந்த வினோதினி, தி.நகரில் உள்ள ஸ்பாவிற்குச் சென்றுள்ளார். அங்கு மசாஜ் செய்வதற்காகத் தாலியைக் கழற்றி, ஸ்பா நிர்வாகம் வழங்கிய ஒரு டப்பாவில் வைத்துள்ளார். மசாஜ் முடிந்து ரிலாக்ஸ் நிலையில் இருந்ததால், கவனக்குறைவாகத் தாலியை எடுக்க மறந்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். அதைத் தொடர்ந்து, கணவர் வீட்டின் துக்க நிகழ்வு காரணமாக அவர் அவசரமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    இரண்டு நாட்கள் கழித்து தாலியைத் தேடிய வினோதினி, ஸ்பாவிற்குச் சென்று விசாரித்துள்ளார். ஆனால், ஸ்பா ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் எந்தப் பொறுப்பும் எடுக்காமல், “நீங்கள் வந்த பிறகு பலர் வந்து சென்றார்கள், எங்களுக்குத் தெரியாது” என்றும், “இத்தனை நாள் ஏன் கேட்கவில்லை?” என்றும் பதிலளித்து அலட்சியமாக நடந்துகொண்டனர். அவர் கிளம்பும் போது செருப்பை மட்டும் தட்டில் வைத்து மரியாதையாகக் கொடுத்த ஊழியர்கள், தாலி இருந்த டப்பாவைக் கவனிக்கவில்லை என்பது வினோதினியை மேலும் கோபப்படுத்தியுள்ளது.

    View this post on Instagram

    A post shared by Lakshmi K R (@vinodhini_swetha)

    இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், ஸ்பா நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையும், அங்கே தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தையும் கதறிழுது குறிப்பிட்டுள்ளார். மேலும், செருப்பை தட்டில் வைத்துக் கொடுத்தது போன்ற அவமரியாதையான செயல்களையும் அவர் அந்த பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும் கூறுகையில், தான் இழந்த தாலி நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகக் கூறியுள்ள வினோதினி, பெண்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். “இதுபோன்ற ஸ்பாக்களுக்குச் செல்லும் பெண்கள் தங்களுடைய விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை ஸ்பாவிற்குச் செல்லும்போது விலை உயர்ந்த நகைகளை அணிந்து செல்வதைத் தவிர்க்கவும்” என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    Actress Vinodhini T Nagar spa missing mangalsutra Spa negligence gold jewellery lost Tamil Tamil actress news August 2026 Vinodhini police complaint Chennai spa தி நகர் ஸ்பா தாலி திருட்டு புகார் வினோதினி தாலி தொலைந்தது ஸ்பா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    திடீர் லிப்லாக்.. திணறிப் போன பிரபல நடிகை.. உதட்டில் முத்தம் கொடுத்த விவகாரம்..!

    August 10, 2026

    ஹன்சிகாவுக்கு என்னாச்சு?.. கவலையில் ரசிகர்கள்..!

    August 10, 2026

    பணத்துக்காக அதை.. வீடியோ காலில் பேச கட்டணம் நிர்ணயித்த விவகாரம் பதறிய தர்ஷா குப்தா..!

    August 10, 2026

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவிற்கு என்னாச்சு?.. திடீர் கண்ணீர் வீடியோவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    August 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026
    Don't Miss

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    ஜெயலலிதாவின் படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கிறது என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.