ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!August 11, 2026 சென்னை தி.நகரில் உள்ள ஸ்பா ஒன்றில் மசாஜ் செய்யும்போது கவனக்குறைவாகத் தாலியைத் தொலைத்த நடிகை வினோதினி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.