உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!August 12, 2026
கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!May 9, 2026 திருப்பூர் அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணியச் சொன்ன பாதுகாவலரை, மதுபோதையில் இருந்த வாலிபர் பிளேடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் த.வெ.க தொண்டன் என அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகிறது.