Close Menu
    What's Hot

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!
    கோவை

    இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 11, 2026Updated:August 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-hindustan-college-student-amudhan-murder-drugs-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவரை சக மாணவர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன் (19), கோவை பிரீமியர் மில்ஸ் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு வெளியே அறை எடுத்து நண்பர்களுடன் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
    இந்நிலையில், நேற்று இரவு சக மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அமுதன் தாக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    சக மாணவர்கள் தாக்கியதில் அமுதன் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அமுதனின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்த அமுதன் சக மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் அளித்திருக்கிறார் அப்போது போதை பொருள் பயன்படுத்திய கூறப்படும் சக மாணவர்கள் அமுதனை தாக்கியுள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் அமுதனை வெளியே தங்குமாறு விடுதியில் இருந்து அனுப்பி உள்ளனர்.

    இந்நிலையில் வெளியே நண்பரின் அறையில் தங்கிக் கொண்டிருந்த அமுதனை கல்லூரி அமுதனால் புகாரளிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் வெளியே இருந்த இளைஞர்கள் என 20 பேர் சேர்ந்து அமுதனை சரமாரியாக இரும்பு ராடு கல் உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கியிருக்கிறார்கள் .இதில் உடல் முழுவதும் கடுமையான படுகாயங்களுடன் அமுதன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார் என மாணவனின் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    Amudhan death drug complaint issue Chettipalayam police station case Coimbatore crime news August 2026 Hindustan College Coimbatore student murdered 2026 அமுதன் மரணம் கோவை கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர் கொலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    ‘ஆபரேஷன் சிந்தூர்’.. அண்ணாமலை வெளியிட்ட ராணுவ புத்தகம்..!

    August 10, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026
    Don't Miss

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தனியார் திரையரங்கப் பார்க்கிங்கில் விலை உயர்ந்த ஹெல்மெட்களைத் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026

    சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!

    August 11, 2026

    இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.