இரும்பு ராடு மற்றும் கல்லால் தாக்குதல்: சித்திரவதைக்கு உள்ளாகி மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!August 11, 2026 கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் போதைப்பொருள் குறித்து புகார் அளித்ததால் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.