Browsing: Hospital Security Issue

திருப்பூர் அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணியச் சொன்ன பாதுகாவலரை, மதுபோதையில் இருந்த வாலிபர் பிளேடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் த.வெ.க தொண்டன் என அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகிறது.