Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!
    கோவை

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    man-steals-cash-from-coimbatore-chicken-shop
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடைக்காரர் வெளியே இருந்த நேரத்தில் ‘கைவரிசை’; சிக்கன் வாங்க வந்த இடத்தில் 3,500 ரூபாய் திருட்டு. கோவை, கோவில்பாளையம் பகுதியில், சிக்கன் கடை ஒன்றில் புகுந்த வாலிபர் ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை லாவகமாகத் திருடிச் சென்ற வீடியோ வெளியாகி அப்பகுதி வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சிக்கன் வாங்குவது போல வந்து, கடைக்காரர் கவனிக்காத நேரத்தில் பணத்தை அபேஸ் செய்த அந்த வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    ​கோவில்பாளையம் பகுதியில் ஜெகநாதன் என்பவர் சிக்கன் கடை நடத்தி வருகிறார். கடந்த 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, ஜெகநாதன் கடையின் முன்புறம் நின்றபடி சிக்கனை வெட்டிச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்து உள்ளார்.

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், சிக்கன் வாங்க வந்தவர் போல மெதுவாகக் கடைக்குள் நுழைந்து உள்ளார்.ஜெகநாதன் வெளியே வேலை பார்த்துக் கொண்டு இருந்த இடைவெளியில், அந்த வாலிபர் கல்லாப்பெட்டியைத் திறந்து அதில் இருந்த 3,500 ரூபாயை எடுத்துத் தனது பாக்கெட்டில் திணித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கு இருந்து சென்று உள்ளார்.

    சிறிது நேரம் கழித்துக் கல்லாவில் இருந்த பணத்தைச் சரி பார்த்த ஜெகநாதன், பணம் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன நடந்தது என்று தெரியாமல் புலம்பியவர், கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி (CCTV) கேமராவை பார்த்த செய்த போது தான் உண்மை தெரியவந்தது. அதில், அந்த வாலிபர் மிகத் துணிச்சலாகப் பணத்தைத் திருடிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
    ​இந்தச் சி.சி.டி.வி காட்சிகளை ஜெகநாதன் சமூக வலைதளங்களில் பதிவிட, தற்போது அது வைரலாகி வருகிறது.

    Cash Stolen from Cash Counter CCTV Footage Viral Chicken Stall Theft Coimbatore Crime News Coimbatore Theft News Kovilpalayam Chicken Shop Viral Video Coimbatore கல்லாப்பெட்டி பணம் திருட்டு கோவில்பாளையம் சிக்கன் கடை கோவை குற்றச் செய்திகள் கோவை திருட்டு சம்பவம் சிக்கன் கடை திருட்டு சிசிடிவி காட்சிகள் வைரல் வைரல் வீடியோ கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    அல்லு அர்ஜுனுக்கு வில்லியாகும் ஐஸ்வர்யா லட்சுமி? – ராக்கா பட மிரட்டல் அப்டேட்..!

    August 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.