கோவையில் சிக்கன் வாங்க வந்த இடத்தில் கல்லாப்பெட்டி பணத்தை வாலிபர் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடைக்காரர் இல்லாத நேரத்தில் நடந்த இந்த துணிகரத் திருட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் உறங்கியவரிடம் செல்போன், பணத்தை திருடிய வாலிபர்கள்; தைரியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிய கல்லூரி மாணவியின் துணிச்சலான செயல்.