Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»காதல் நாடகம்.. கட்டாய கருக்கலைப்பு.. திருமணமானதை மறைத்துக் காதலித்த காவலர்..!
    கோவை

    காதல் நாடகம்.. கட்டாய கருக்கலைப்பு.. திருமணமானதை மறைத்துக் காதலித்த காவலர்..!

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-police-constable-arrested-cheating-woman-pregnancy-forced-abortion-threat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆகிய காவலர் கைது செய்யப்பட்டார்.

    கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவருடைய மகன் உதயகுமார். இவர் பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வந்தார். இவர் பேரூர் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணை ஆசை வார்த்தைகளை கூறி காதலித்து உள்ளார்.

    இதை அந்த பெண் நம்பினார். இதை அடுத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் பலமுறை உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பமானார். இந்த தகவல் காவலர் உதயகுமாருக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதை அடுத்து வடவள்ளி மற்றும் அவிநாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்து உள்ளார். இதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    பின்னர் காவலர் உதயக்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது, அந்த இளம் பெண்ணுக்கு தெரிய வந்தது. அந்த பெண், காவலரிடம் இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயே என்று கூறி இருக்கிறார். இதை நீ வெளியே சொன்னால் நாம் இருவரும் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், கொலை செய்து விடுவேன் எனவும் காவலர் மிரட்டி உள்ளார்.

    இருப்பினும் அந்த இளம் பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவலர் உதயகுமார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதை அடுத்து பேரூர் மகளிர் காவல் துறையினர் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Cheating Woman Pregnancy Coimbatore Police Constable Arrested Forced Abortion Case Coimbatore Perur All Women Police Station Police Crime News Tamil Nadu Udayakumar Pillur Police Station இளம்பெண் கர்ப்பம் உதயகுமார் பில்லூர் காவல் நிலையம் ஏமாற்றி காதலித்த காவலர் கட்டாய கருக்கலைப்பு புகார் கோவை காவலர் கைது கோவை குற்றச்செய்திகள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.