காதல் நாடகம்.. கட்டாய கருக்கலைப்பு.. திருமணமானதை மறைத்துக் காதலித்த காவலர்..!May 14, 2026 கோவையில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதோடு, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த காவலர் உதயகுமார் அதிரடி கைது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.