Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!
    கோவை

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 21, 2026Updated:September 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-heavy-rains-floodwater-overflows-veerapandi-road-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் – வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் கழிவுநீர் வாய்க்காலில் நீர் கரைபுரண்டு ஓடியதால், ஆபத்தை உணராமல் வாகனங்களை இயக்க முயன்றவர்களைச் சுற்றி இருந்தவர்கள் அலறித் தடுத்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கோவை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே உள்ள வாய்க்காலில் நீர்வரத்து பெருமளவில் அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.​வெள்ளநீர் சாலையை மூடி, அபாயகரமான வேகத்தில் பாய்ந்து சென்றதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    சாலையின் இருபுறமும் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் கடந்து செல்ல முடியாமல் நின்றன.அப்போது, சீறிப் பாய்ந்த வெள்ள நீரைக் கடந்து செல்ல முயன்ற சில வாகன ஓட்டிகளை அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாகச் சூழ்ந்து தடுத்து நிறுத்தினார்கள்.

    அங்கிருந்த நபர் ஒருவர், “அண்ணா போகாதீங்க… மாட்டுக்கு நீங்க போகாதீங்க அண்ணா! எல்லாம் அடிச்சு இழுத்துட்டு வருது, தேவையில்லாம போய் மாட்டாதிங்க!” எனச் பதற்றத்துடன் அலறி எச்சரித்துத் தடுக்கும் காட்சிகள் அங்கு இருந்தவர்களின் செல்போனில் பதிவாகின.

    மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆழம் மற்றும் நீரின் வேகத்தை அறியாமல் வாகனங்களை இயக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.இந்நிலையில், பொதுமக்களின் இந்த சாதுரியமான எச்சரிக்கையால் ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Coimbatore heavy rain flash flood viral video Coimbatore heavy rains flood viral video Coimbatore rain news September 2026 Veerapandi road Coimbatore floodwater Veerapandi road water stagnation Coimbatore கோவை கனமழை வெள்ளம் வீடியோ பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி சாலை வெள்ளம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026

    அவினாசி சாலையில் எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து.. ஸ்தம்பித்த சாலை..!

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.