Browsing: கோவை

கோவை அன்னூர் அருகே நள்ளிரவில் தோட்டத்தில் உலா வந்த சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகி கிராம மக்கள் பீதி – வனத்துறையிடம் பொதுமக்கள் கோரிக்கை.

கோவையில் வறட்சி காரணமாகப் பசி கொடுமையால் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மான்கள்! வனவிலங்குகளின் இந்த அவல நிலை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகாரில் கைதான கோவை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை! கூகுள் பே மூலம் 7.5 லட்சம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார் உட்பட 5 பேர் சிக்கினர்.

கோவை கணுவாய் மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை உலா வரும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.

கோவையில் போலி தங்கக்கட்டிகளைக் கொடுத்து, நகைகளைப் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். மோசடி கும்பல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதல்வர் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி, திடீர் ஆய்வு வீடியோவை ரீல்ஸாக வெளியிட்ட அமைச்சர். கோவையில் தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ள இந்த விவகாரம் இதோ!

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தீக்கிரையாயின. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை; போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: டெண்டர் விவகாரங்கள் மற்றும் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி குறித்த கேள்விக்கு அதிரடிப் பதில்.

கோவை மாமன்றக் கூட்டத்தில் செம்மொழி பூங்கா ஊழல் புகாரால் பெரும் கூச்சல் குழப்பம். 5 கவுன்சிலர்களை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் அதிரடி நடவடிக்கை.