Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!
    சினிமா

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 7, 2026Updated:August 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jason-sanjay-movie-release-postponed-vijay-advice-ajith-kumar-support
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் முதலில் கடந்த மாதம் 31-ம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், ஜூலை 23-ல் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் வெளியானதால், பாக்ஸ் ஆபிஸ் மோதலைத் தவிர்க்கப் படக்குழு ரிலீஸ் தேதியைத் தள்ளி வைத்துள்ளது.

    ப்ரோமோஷன் பேட்டியில் பேசிய ஜேசன் சஞ்சய், “உனக்கு என்ன வேண்டும் என்பதை நீதான் வந்து கேட்க வேண்டும், நானாக வந்து உதவ மாட்டேன்” என்று விஜய் தனக்குக் கூறிய அறிவுரையைப் பகிர்ந்துள்ளார். இதைக் கொண்டு தந்தை – மகனுக்கு இடையே சண்டை என்ற வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கப்பட்டது.

    “ஜனநாயகன்” படத்தைப் பார்த்து விழிப்புணர்வு.. பாலியல் வெறியன் அதிரடியாக கைது..!

    ஜேசன் சஞ்சய் படத்தின் PRO-வாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பணியாற்றியுள்ளார். அஜித்திடம் அனுமதி கேட்டு அவர் வேலை செய்ய முன்வந்தபோது, “தாராளமாக வேலை செய்யுங்கள், சினிமாவில் என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள், நான் உன்னுடன் நிற்கிறேன்” என்று அஜித் ஜேசனைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதாகப் பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் தெரிவித்துள்ளார்.

    Ajith Kumar phone call support Jason Sanjay Jason Sanjay movie release postponed Vijay advice Ajith support Jason Sanjay movie release postponed Vijay Jananayakan Tamil cinema updates August 2026 அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா விஜய் ஜேசன் சஞ்சய் அட்வைஸ் ஜேசன் சஞ்சய் படம் ரிலீஸ் தள்ளிவைப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.