தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!August 7, 2026 விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தால் பாக்ஸ் ஆபிஸ் மோதலைத் தவிர்க்க ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அஜித் குமார் ஆதரவு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.