Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!
    தமிழ்நாடு

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sabarimala-ayyappa-temple-original-gold-crown-missing-fake-crown-found-audit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையிலான குழுவினர் திருவாபரணங்கள் மற்றும் பாதுகாப்பு அறைப் பொருட்களைத் தணிக்கை செய்தபோதுதான் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாக அதே போன்ற தோற்றமுடைய போலிக் கிரீடம் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் (பட்டயக் கணக்காளர்கள் குழு) காணிக்கையாக வழங்கிய இந்தத் தங்கக் கிரீடம் 55.72 சவரன் (445.78 கிராம்) எடையைக் கொண்டது. நவரத்தினங்கள் பதிக்கப்பட்டிருந்த அந்த அசல் கிரீடத்திற்குப் பதிலாகப் பாதுகாப்பு அறையில் கண்டெடுக்கப்பட்ட போலிக் கிரீடம் வெறும் 240 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது.

    சபரிமலை சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் (Strong room) சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதும், காணிக்கையாகப் பெறப்பட்ட மதிப்புமிக்க இந்தப் பொருள் முறையே ஆரன்முலா (Aranmula) பலத்த பாதுகாப்பு அறைக்கு மாற்றப்படாமல் அங்கேயே வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரம் குறித்துக் கேரள உயர் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது குறித்துச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Kerala High Court Amicus Curiae Sabarimala audit Sabarimala gold crown missing fake crown found Sabarimala gold crown missing fake crown found audit Sabarimala temple controversy news Sabarimala temple news September 2026 சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மோடி சபரிமலை திருவாபரணம் தணிக்கை அதிர்ச்சி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.