Close Menu
    What's Hot

    மயக்க மருந்து கொடுத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. முக்கிய குற்றவாளி கைது – ஒருவர் தலைமறைவு..!

    July 4, 2026

    போதைப்பொருள் இல்லா நகரம்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    July 4, 2026

    திரிஷாவின் ஆடையில் துர்நாற்றம்.. ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்களாம்..!

    July 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»போதைப்பொருள் இல்லா நகரம்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!
    கோவை

    போதைப்பொருள் இல்லா நகரம்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-police-anti-drug-raid-operations-update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக 400க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் “போதைப்பொருள் இல்லா சமுதாயம் குற்றங்கள் இல்லா கோவை” என்ற இலக்குடன் கோவை மாவட்ட காவல்துறை பல்வேறு தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அறிவுறுத்தரின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் அறைகள் பிற மாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்தோர் தங்கி உள்ள இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா மளிகை மற்றும் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    அதன் தொடர்ச்சியாக இன்று மாவட்டம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். பேரூர் டி.எஸ்.பி சுரேஷ், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி கரிகால் பாரி சங்கர், ஏடிஎஸ்பி ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 400க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள் அறைகளில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.

    அங்கு போதைப்பொருள் ஏதேனும் உள்ளதா புகையிலைப் பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா சட்டவிரோத செயல்கள் ஏதாவது நடைபெறுகிறதா என்பது குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதிகாலை நடைபெறும் இந்த சோதனையால் சோதனை நடைபெறும் இடங்களில் சற்று பதற்றமான சூழல் நிலவியது.

    Anti-drug raid Coimbatore Coimbatore News Coimbatore Police Drug-free society Illegal activities Police operation காவல்துறை சோதனை கோவை சட்டவிரோத செயல்கள் செய்திகள் பவன்குமார் போதைப்பொருள் தடுப்பு மாவட்ட காவல்துறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மயக்க மருந்து கொடுத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. முக்கிய குற்றவாளி கைது – ஒருவர் தலைமறைவு..!

    July 4, 2026

    கோவை பாதுகாப்பற்ற நகரமாக மாறுகிறதா?.. தமிழக அரசை சாடிய வானதி சீனிவாசன்..!

    July 4, 2026

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026

    கணவர் தலைமறைவு?.. சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்.. அடையாளம் தெரிந்தது..!

    July 3, 2026

    மாணவியை வழிமறித்துத் தாக்குதல்.. தந்தை உட்பட 3 பேர் கைது..!

    July 3, 2026

    வீடு புகுந்து அராஜகம்.. நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம்..!

    July 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026

    கோவை பாதுகாப்பற்ற நகரமாக மாறுகிறதா?.. தமிழக அரசை சாடிய வானதி சீனிவாசன்..!

    July 4, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    கணவர் தலைமறைவு?.. சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்.. அடையாளம் தெரிந்தது..!

    July 3, 2026

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026
    Don't Miss

    மயக்க மருந்து கொடுத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. முக்கிய குற்றவாளி கைது – ஒருவர் தலைமறைவு..!

    July 4, 2026

    கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    போதைப்பொருள் இல்லா நகரம்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    July 4, 2026

    திரிஷாவின் ஆடையில் துர்நாற்றம்.. ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்களாம்..!

    July 4, 2026

    மேடையில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.. ஈடு கொடுத்த ராதிகா வைரல் வீடியோ..!

    July 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.