Close Menu
    What's Hot

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!
    தமிழ்நாடு

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    Prime ReporterBy Prime ReporterJuly 4, 2026Updated:July 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamilisai-soundararajan-statement-on-anitha-radhakrishnan-arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த மாதம் ஆத்தூரில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    சென்னை உயர் நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என்றும், வாய்க்கு வந்ததெல்லாம் பேசினால் எல்லோரும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    Anitha Radhakrishnan arrest Anitha Radhakrishnan News DMK MLA Arrest Tamil Nadu Politics Thiruchendur MLA TN Political News TVK Defamation Case அவதூறு வழக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கைது தமிழக அரசியல் தமிழிசை சவுந்தரராஜன் தவெக புகார் தி.மு.க சர்ச்சை திருச்செந்தூர் எம்.எல்.ஏ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026

    மக்களே உஷார்.. 34 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

    July 4, 2026

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    அரசியல் பழிவாங்கலா?.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. ஸ்டாலின் விமர்சனம்..!

    July 3, 2026

    அமோனியா வாயு கசிவு.. கைதான 4 பேருக்கும் ஜாமீன் மறுப்பு..!

    July 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026

    மக்களே உஷார்.. 34 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

    July 4, 2026
    Don't Miss

    தரம் தாழ்ந்த பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.. மு. வீரபாண்டியன் காட்டம்..!

    July 4, 2026

    முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மு.வீரபாண்டியன் கண்டனம். அரசியலில் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பேண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.. தமிழிசை சவுந்தரராஜன் கடும் தாக்கு..!

    July 4, 2026

    கட்டணம் செலுத்திய பின் கேட்கிறீர்களா?.. அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ‘பலே’ பதில்..!

    July 4, 2026

    மக்களே உஷார்.. 34 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

    July 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.