Browsing: தி.மு.க சர்ச்சை

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.