Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மேடையில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.. ஈடு கொடுத்த ராதிகா வைரல் வீடியோ..!
    சினிமா

    மேடையில் மிரட்டிய கீர்த்தி சுரேஷ்.. ஈடு கொடுத்த ராதிகா வைரல் வீடியோ..!

    Prime ReporterBy Prime ReporterJuly 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    keerthy-suresh-radikaa-sarathkumar-dance-award-show
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் விருது வழங்கும் விழாவில் இணைந்து நடனமாடி உள்ளார்.

    தனியார் ஊடகத்தின் விருது வழங்கும் விழாவில் கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நடிகை ராதிகா அவருக்கு வழங்கினார்.

    விருது வழங்கும் மேடையிலேயே ‘தாய் கிழவி வரா ஒதுங்கிக்க’ (திருச்சிற்றம்பலம் படப்பாடல்) பாடலுக்கு இருவரும் இணைந்து மிகவும் உற்சாகமாகவும் அழகாகவும் நடனமாடினர். இவர்களின் இந்த நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க.. சமந்தாவின் புதிய புராஜெக்ட்..!

    ஏற்கனவே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்கள், ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் இணைந்து நடித்த பிறகு இவர்களின் நட்பு மேலும் பலமடைந்துள்ளது. ராதிகா மேடையில் கீர்த்தி சுரேஷின் திறமையைப் பாராட்டிப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

    தாய் கிழவி பாட்டுக்கு ஆடிய கீர்த்தி சுரேஷ் 😍🥰❤️ pic.twitter.com/MMWC7SVxt3

    — Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) July 4, 2026
    Award show Celebrity dance Keerthy Suresh Radikaa Sarathkumar Tamil Cinema Thai Kelavi dance Viral Video கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாய் கிழவி பாடல் நடனம் ராதிகா சரத்குமார் விருது விழா வைரல் வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.