Browsing: சட்டவிரோத செயல்கள்

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடுதிகள் மற்றும் கடைகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.