Close Menu
    What's Hot

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!
    கோவை

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    heavy-rain-with-strong-winds-lashing-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடை வெப்பத்தால் தகித்து வந்த கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவு திடீரெனப் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.மாநகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் மழையினால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உடள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.​

    நேற்று இரவு கோவை காந்திபுரம், சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம், துடியலூர் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதேபோல் மேற்குப் பகுதியில் வடவள்ளி, பி.என். புதூர் மற்றும் தெற்குப் பகுதியில் குனியமுத்தூர், சுந்தராபுரம் போன்ற பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.புறநகர்ப் பகுதிகளான ஒத்தக்கால் மண்டபம் மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.​மழையின் தீவிரம் காரணமாக நேற்று இரவு மாநகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    குறிப்பாக சிவானந்தா காலனி, ராமநாதபுரம், ஒலம்பஸ், சுங்கம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு உள்ளதால் ஒட்டுமொத்தப் பகுதியும் இருளில் மூழ்கி உள்ளது. நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் வீட்டிற்குள் இருக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.உக்கடம் பேருந்து நிலையம் அருகே, மேம்பாலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Heavy Rain Coimbatore Power Cut Coimbatore rain update Strong Winds Summer Rain Coimbatore Tamil Nadu Weather News Ukkadam Floods உக்கடம் வெள்ளம் கோடை மழை கோவை கனமழை கோவை மழை நிலவரம் கோவை மின்தடை சூறாவளிக் காற்று தமிழ்நாடு வானிலை செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் ஆரஞ்சு நிற கவுன் அணிந்து கலந்துகொண்ட நடிகை பிரியா பிரகாஷ் வாரியரிடம் எழுப்பப்பட்ட சர்ச்சைக் கேள்வியும் அவரது நிதானமான பதிலும் வைரலாகி வருகிறது.

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.