வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!May 9, 2026 கோவையில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.