Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!
    கோவை

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 6, 2026Updated:August 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tasmac-minister-vignesh-press-meet-secretariat-online-payment-clarification
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தலைமைச் செயலகத்தில் டாஸ்மாக் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முக்கிய விவரங்கள் மற்றும் அறிவிப்புகள்

    ஆன்லைனில் பணம் செலுத்தும் முறையை ஆன்லைன் விற்பனை என தவறான செய்தியை பரப்ப வேண்டாம் – அமைச்சர் விக்னேஷ்

    மதுவிலக்கு துறையில் ஆன்லைன் மற்றும் டோர் டெலிவரி மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பரவும் தகவல்கள் தவறானவை.

    ஆன்லைன் என்று புதிய அறிவிப்பின் மூலம் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழல்கள் தடுக்கப்படும் – அமைச்சர் விக்னேஷ்

    கள் விற்பனை குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார் – அமைச்சர் விக்னேஷ்

    இணையத்தில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி மட்டுமே உள்ளது. அதன்பின் ரசீதுடன் நேரில் சென்று மதுபானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். டோர் டெலிவரி அல்லது ஆன்லைன் டெலிவரி வசதி கிடையாது.

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    ஆன்லைன் முறையின் மூலம் எந்த மதுபானக் கடையில் என்னென்ன வகையான மதுபானங்கள் இருப்பு உள்ளன என்பது வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும்.

    இந்த நடைமுறையால் டாஸ்மாக் பணியாளர்களின் பணிச்சுமை குறைவதுடன், 10 ரூபாய் கூடுதல் வசூல் போன்ற முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படும்.

    முதல்வரின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான இடங்களில் மாற்றம் செய்யப்படும்.

    10 ரூபாய் கூடுதல் வசூலை கட்டுப்படுத்த முந்தைய ஆட்சி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஊழியர்களின் ஊதியம், மின்சார கட்டணம், மதுபான அட்டை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் உள்ள அனைத்து நிர்வாக சிக்கல்களையும் படிப்படியாக சரிசெய்து வருகிறோம் என செய்தியாளர்கள் சந்தித்து தெரிவித்துக் கொண்டார்

    Online payment in Tasmac shops Tamil Nadu liquor policy 2026 Tasmac door delivery rumors clarified Tasmac Minister Vignesh press meet secretariat ஆன்லைன் மதுபான விற்பனை விளக்கம் டாஸ்மாக் அமைச்சர் விக்னேஷ் பேட்டி டாஸ்மாக் கூடுதல் வசூல் புகார்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.