Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!
    கோவை

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterAugust 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tamil-nadu-minister-vignesh-pollachi-budget-statement-tasmac-mineral-resources
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக பட்ஜெட் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போல் கட்சிகளின் வளர்ச்சிக்காக இல்லாமல் கோவை மக்களின் வளர்ச்சிக்காக இருக்கும் தமிழக மதுவிலக்க ஆயத்தர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டியளித்துள்ளார்.

    பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கிடவு பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மதுவிலக்கு ஆயத்தர்வைத் துறை அமைச்சர் சென்னியூர் பகுதியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    ஆடி பெருக்கு: தாலி கயிறு மாற்ற சூப்பர் டைமிங் இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ஆகஸ்ட் 5 நடைபெறும் தமிழக பட்ஜெட் குறித்த கேள்விக்கு ஐந்தாண்டுகளில் சில கட்சிகளின் வளர்ச்சிக்காகவும் சில கட்சி நிர்வாகிகளின் வளர்ச்சிக்காகவும் பட்ஜெட் இருந்திருப்பதாகவும் இந்த பட்ஜெட் கோவை பகுதி மக்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட் இருக்கும் என்றும் கோவைக்கு எதிர்பார்க்காத திட்டங்களை கொடுத்துள்ளதாகவும் அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் மதுவிலக்கு மட்டும் ஆய தீர்வு துறை மோசமான நிலையில் இருப்பதாக டாஸ்மாக் குறித்து பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் தனியார் மையம் ரெஸ்ட்ரோபார் என ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் இதுவரை உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

    கனிமவளக் கொள்ளை குறித்து பேசியவர் தொடர்ந்து எங்கெல்லாம் கனிம வளங்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அண்டை மாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்லக்கூடாது என்று தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

    Mineral transport ban to neighboring states Minister Vignesh Pollachi news Minister Vignesh statement in Pollachi Tamil Nadu budget 2026 Tamil Nadu budget Coimbatore development Tasmac privatization discussion Tasmac restro bar updates அமைச்சர் விக்னேஷ் பேட்டி கனிம வளங்கள் தடை டாஸ்மாக் தனியார் மையம் தமிழக பட்ஜெட் கோவை பொள்ளாச்சி கிணத்துக்கடவு செய்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.