Browsing: பொள்ளாச்சி கிணத்துக்கடவு செய்தி

பொள்ளாச்சி அருகே மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கட்டித் தொழிலாளி அஸ்வின் சுத்தியலால் அடித்து, கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பட்ஜெட் கட்சிகளின் வளர்ச்சிக்காக இல்லாமல் கோவை மக்களின் வளர்ச்சிக்காக இருக்கும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பொள்ளாச்சியில் பேட்டி அளித்துள்ளார்.