Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஒரே மணி நேரத்தில் 16 வயது மாணவி பத்திரமாக மீட்பு.. பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறை..!
    கோவை

    ஒரே மணி நேரத்தில் 16 வயது மாணவி பத்திரமாக மீட்பு.. பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sulur-missing-16-year-old-girl-rescued-within-hour-karur-bus-stand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 16 வயது மாணவி, புகார் அளிக்கப்பட்ட ஒரே மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

    கண்ணம்பாளையம், மனோஜ் நகர் பகுதியில் வசித்து வந்த மாணவி திக்ஷண்யா, மாலையில் யாரிடமும் தெரிவிக்காமல் வெளியேறிச் சென்றது குறித்து அவரது குடும்பத்தினர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், கருமத்தம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

    மணமணக்கும் கேரள ஸ்டைல் ரசம்.. சுடச்சுட சாதத்துடன் அருமையான காம்பினேஷன்..!

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், மாணவி கரூர் செல்வதற்காகப் பேருந்து ஏறியது தெரியவந்தது. உடனடியாக உஷார்படுத்தப்பட்ட காவல்துறையினர், தொழில்நுட்ப உதவியுடன் துரிதமாகச் செயல்பட்டு, கரூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மாணவியை வெறும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பத்திரமாக மீட்டனர். துரிதமாகச் செயல்பட்டு மாணவியை மீட்ட சூலூர் காவல்துறையினருக்குப் பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

    Coimbatore 16 year old girl rescued Coimbatore missing girl rescued Karur bus stand rescue Karur bus stand rescue Tamil Nadu Missing student found Coimbatore Sulur police news Sulur police quick action கண்ணம்பாளையம் மாணவி மீட்பு கருமத்தம்பட்டி டிஎஸ்பி கோவை சூலூர் காவல் நிலையம் சூலூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.