Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»“ஜி-பே பண்றேன்”னு சொல்லிவிட்டு ஆப்பிள், நட்ஸை அமுக்கிய இளம்பெண்.. கவனச்சிதறலைப் பயன்படுத்தி கைவரிசை..!
    கோவை

    “ஜி-பே பண்றேன்”னு சொல்லிவிட்டு ஆப்பிள், நட்ஸை அமுக்கிய இளம்பெண்.. கவனச்சிதறலைப் பயன்படுத்தி கைவரிசை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 31, 2026Updated:July 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-annur-woman-steals-apples-and-nuts-using-fake-gpay-scam-cctv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பழத்தை எடைபோட்ட கேப்பில் அமுக்கிய தந்திரம் : அன்னூரில் வியாபாரிகளை அதிரவைத்த ‘கில்லாடி’ பெண். கோவையில் கடைக்காரரிடம் ‘ஜி-பே’ (GPay) மூலம் பணம் அனுப்புவதாக நாடகமாடி, கடையில் இருந்த நட்ஸ் பாக்கெட் மற்றும் ஆப்பிளைச் சுருட்டிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிய இளம்பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ​கோவை, அன்னூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் – விஜயலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் இவர்களது கடைக்கு நல்ல உடைகளை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்து உள்ளார். கடையில் இருந்த விலை உயர்ந்த நட்ஸ் பாக்கெட்டை எடுத்த அந்தப் பெண், அதற்குரிய பணத்தை ‘ஜி-பே’ செயலியில் உடனடியாக அனுப்பிவிடுவதாகக் கூறி நைஸாகப் பேச்சுக் கொடுத்து உள்ளார்.​பின்னர், கடையில் இருந்தவர் பழங்களை எடை போட்டுக் கொண்டு இருந்த கவனச்சிதறலான நேரத்தைப் பார்த்துப் பயன் அடைந்த அந்தப் பெண், சட்டென்று மேஜையில் இருந்த ஆப்பிள் ஒன்றையும் தூக்கிக் கொண்டு நைஸாக அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பி உள்ளார்.

    தண்ணீரில் விஷம் வைக்கப்பட்டதா?.. 3 மாடுகள், 11 ஆடுகளுக்கு நேர்ந்த சோகம்..!

    அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் “ஆப்பிளை எடுத்துட்டு போகுது… ஆப்பிளை எடுத்துட்டு போகுது…” எனக் கத்திக்கொண்டே சிறு தூரம் துரத்திச் சென்றும், அந்தப் பெண் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இளம்பெண் ஒருவர் மிகவும் சாதுர்யமாக ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்வதாக ஏமாற்றி, பழங்களையும் நட்ஸ்களையும் திருடிச் சென்ற இந்த முழுச் சம்பவமும் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் அச்சு அசலாகப் பதிவாகி உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காட்சி, அன்னூர் பகுதி வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    Apple and nuts stolen CCTV Coimbatore Coimbatore Annur news Coimbatore Annur shop theft Coimbatore latest crime news GPay scam Coimbatore GPay scam young woman Woman steals apples and nuts CCTV இளம்பெண் திருட்டு வீடியோ கோவை அன்னூர் திருட்டு கோவை வியாபாரிகள் அதிர்ச்சி ஜி-பே ஏமாற்று வேலை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.