Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!
    ஆரோக்கியம்

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 4, 2026Updated:August 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    durian-fruit-health-benefits-nutrition-heart-health-cancer-prevention
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகக் காணக்கூடிய துரியன் பழம், அதன் கடுமையான நறுமணம் மற்றும் பல மருத்துவ குணங்களுக்குப் பெயர்பெற்றது. வெளிப்பகுதியில் கூர்மையான முட்களைக் கொண்டிருந்தாலும், உள்ளே ஏராளமான சத்துகளைக் கொண்டுள்ளது. இப்பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

    மேலும், இது பெண்களின் கருவுறாமைப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. துரியன் பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி, பி காம்ப்லக்ஸ் வைட்டமின்கள், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் அடங்கியுள்ளன.

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் (LDL) குறைக்க உதவுவதோடு, இரத்த அழுத்தத்தைக் சீராகப் பராமரித்து இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. துரியன் பழத்தில் பாலிஃபீனால்கள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.

    இவை உடலில் செல்களைப் பாதிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்க உதவுகின்றன. செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, உடலுக்கு உடனடியாகத் தேவையான ஆற்றலை வழங்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த பழமாகவும் இது விளங்குகிறது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Durian fruit benefits in Tamil Durian fruit health benefits Durian fruit nutrition facts Tamil Durian health benefits Nutritional value of durian fruit இதய ஆரோக்கியம் தரும் பழங்கள் துரியன் பழ மருத்துவ குணங்கள் துரியன் பழம் நன்மைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026

    தூக்கம் வரவில்லையா?.. உங்களின் தூக்கக் சுழற்சியைப் பாதிக்கும் ஆபத்துகள்..!

    July 24, 2026

    என்றைக்கும் கெட்டுப்போகாத 8 உணவுகள்.. ஆயுளை நீடிக்கும் எளிய வழிகள்..!

    July 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.