“ஜி-பே பண்றேன்”னு சொல்லிவிட்டு ஆப்பிள், நட்ஸை அமுக்கிய இளம்பெண்.. கவனச்சிதறலைப் பயன்படுத்தி கைவரிசை..!July 31, 2026 கோவையில் ஜி-பே செய்வதாக நாடகமாடி பழக்கடையில் நட்ஸ் மற்றும் ஆப்பிளைத் திருடிச் சென்ற இளம்பெண்ணின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.