Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வயிற்று வலியால் வடமாநிலத் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்.. வீடு திரும்பாததால் அதிர்ச்சி..!
    கோவை

    வயிற்று வலியால் வடமாநிலத் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்.. வீடு திரும்பாததால் அதிர்ச்சி..!

    Prime ReporterBy Prime ReporterJuly 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-migrant-worker-commits-suicide-due-to-stomach-ache-from-alcoholism
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கருமத்தம்பட்டி அருகே குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட வயிற்று வலியால் மனமுடைந்த வடமாநிலத் தொழிலாளி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் மேதினிபூர் பகுதியைச் சேர்ந்தவர் டோமன் சாரன் (44). கட்டிடத் தொழிலாளியான இவர், தனது மனைவி பன்மணி சாரனுடன் (39) கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணீயூர் செல்லப்பம்பாளையம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. கட்டிட தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்..!

    அதிக அளவிலான குடிப்பழக்கம் கொண்ட டோமன் சாரனுக்கு, இதனால் கடுமையான வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்ட போதிலும் அவர் மது அருந்துவதைக் கைவிடவில்லை. இந்நிலையில், கடந்த 28-ஆம் தேதி காலை வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற டோமன் சாரன், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.

    நேற்று காலை சங்கோதிபாளையம் அருகே உள்ள புதுக்கிணறு தோட்டம் பகுதியில், காலியிடத்தில் இருந்த ஒரு மரத்தில் டோமன் சாரன் தூக்கில் சடலமாகத் தொங்குவது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Alcoholism stomach ache suicide Tamil Nadu Coimbatore migrant worker suicide Coimbatore suicide news Karumathampatti news Karumathampatti police West Bengal worker death Coimbatore கணீயூர் செல்பம்பாளையம் கருமத்தம்பட்டி காவல் நிலையம் கோவை ESI மருத்துவமனை கோவை தற்கொலை செய்தி வடமாநில தொழிலாளி மரணம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.