Browsing: கோவை தற்கொலை செய்தி

கோவையில் அதிக குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலியால் மனமுடைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.