Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»24 மணி நேரமும் தயார் நிலை.. தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள்..!
    கோவை

    24 மணி நேரமும் தயார் நிலை.. தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைகள்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 24, 2026Updated:July 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sulur-pappampatti-lg-hospital-24-hours-clinic-opening
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம் பட்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏற்படும் விபத்துகளால், அதிக அளவில் இரத்த போக்கு ஏற்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு வரும் நிலை உள்ளது! இதனை கட்டுப்படுத்த கோவை பாப்பம் பட்டி பகுதியில் எல்ஜி மருத்துவமனையின் 24 மணி நேர க்ளினிக் துவங்கபட்டுள்ளதாக எல்ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பேட்டியளித்துள்ளார்.

    கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பாப்பம் பட்டி பகுதியில், எல்ஜி மருத்துவமனையின், 24 மணி நேர க்ளினிக் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, வசந்தா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிதம்பர நாதன், ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றி வைத்தும் துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எல்ஜி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கோபிநாத், மற்றும் எல்.ஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான லதா கோபிநாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, கோவை சூலூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக, எல்ஜி மருத்துவமனை இயங்கி வருகின்றது.

    நாவில் எச்சில் ஊறும் சுவையில் ‘நெத்திலி மீன் தொக்கு’.. எளிய சமையல் குறிப்புகள்..!

    இங்கு சூலூர், பாப்பம் பட்டி, பட்டணம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமான, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இங்கு சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு ஏற்படும் விபத்துகளால், அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்குள் அதிகமான இரத்த போக்கு ஏற்படுகின்றது. இதனை கருத்தில் வைத்து, இந்த பகுதியில் 24 மணி நேர க்ளினிக் துவங்கபட்டுள்ளது. இந்த க்ளினிக்கில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைக்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தகம், தயார் நிலையில் இருக்கும், எந்த வித அவசர சிகிச்சையாக இருந்தாலும் மருத்துவர்கள் உடனுக்குடன், அவர்களை பார்த்து முதலுதவி வழங்குவார்கள் என்று கூறினார்.

    மேலும், இங்கு தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், எல்ஜி மருத்துவமனையின் எக்கோ மெஷின் மேளாளர் ஓம் பிரகாஷ், சாந்தி பீட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குணசேகரன், ஹெச் ஆர் மேளாளர் ராதாமணி, மற்றும் கிருஷ்ணா காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    1 gram gold coin offer 1 கிராம் தங்க நாணயம் Coimbatore Brookefields Mall Samsu Ali Chennai Mobiles Smart phone offers Coimbatore Tamil Nadu retail news The Chennai Mobiles Aadi offer கோவை வணிகச் செய்திகள் கோவையில் ஆடி சலுகை சம்சு அலி தி சென்னை மொபைல்ஸ் புரூக்ஃபீல்ட்ஸ் மால் மொபைல்ஸ் தள்ளுபடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.