Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கேட்டிற்கு அடியில் நுழைந்து துணிகரத் திருட்டு.. பழைய இரும்பு குடோனில் அரங்கேறிய கைவரிசை..!
    கோவை

    கேட்டிற்கு அடியில் நுழைந்து துணிகரத் திருட்டு.. பழைய இரும்பு குடோனில் அரங்கேறிய கைவரிசை..!

    Prime ReporterBy Prime ReporterJuly 23, 2026Updated:July 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-chinniyampalayam-copper-wire-theft-cctv-viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, சின்னியம்பாளையத்தில் இருந்து இருகூர் செல்லும் பாதையில் அமைந்து உள்ள பழைய இரும்பு குடோன் ஒன்றில், பூட்டிய கேட்டிற்கு அடியில் நைஸாக நுழைந்து சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளைச் சாக்கு மூட்டையில் கட்டி அசாத்திய துணிச்சலுடன் திருடிச் சென்ற மர்ம நபரின் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி, அப்பகுதி தொழில் அதிபர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​

    சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் இருகூர் சாலையில் பழைய இரும்பு குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.45 மணி அளவில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவன், குடோன் கேட்டிற்கு அடியில் இருக்கும் சிறிய இடைவெளி வழியே நைஸாக உள்ளே நுழைந்து உள்ளான்.

    6 மாவட்டங்களில் ‘மாதிரி உணவு வீதிகள்.. விரைவில் அமல்..!

    உள்ளே இருந்த சுமார் ரூ.35,000 முதல் ரூ.45,000 மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் தேடிப் பிடித்துச் சாக்கு மூட்டையில் கட்டிய அந்த நபர், எந்த விதப் பயமுமின்றி மிகச் சாவகாசமாக கேட்டை திறந்து வெளியேறி, பைக்கில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் தப்பியோடி உள்ளான்.​பட்டப் பகலில் அரங்கேறிய இந்தத் துணிகரத் திருட்டு குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

    புகாரின் பேரில், குடோனில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானக் காட்சிகளை வைத்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த சி.சி.டி.வி வீடியோ, சின்னியம்பாளையம் சுற்றுவட்டாரக் தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    CCTV viral video Coimbatore Coimbatore Chinniyampalayam theft Coimbatore Crime News Copper wire stolen Coimbatore Peelamedu police station Scrap godown theft TN இரும்பு குடோன் திருட்டு காப்பர் கம்பிகள் திருட்டு கோவை சிசிடிவி வீடியோ கோவை சின்னியம்பாளையம் கோவை லேட்டஸ்ட் செய்தி திருடன் கைது பீளமேடு காவல் நிலையம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.