வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!August 4, 2026
கேட்டிற்கு அடியில் நுழைந்து துணிகரத் திருட்டு.. பழைய இரும்பு குடோனில் அரங்கேறிய கைவரிசை..!July 23, 2026 கோவை சின்னியம்பாளையத்தில் பழைய இரும்பு குடோனின் கேட்டிற்கு அடியில் நுழைந்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.