Browsing: கோவை லேட்டஸ்ட் செய்தி

கோவை சின்னியம்பாளையத்தில் பழைய இரும்பு குடோனின் கேட்டிற்கு அடியில் நுழைந்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.