Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»நக்கலா சிரிக்கிறீங்க?.. முதியவர் மீதான தாக்குதலும், அலட்சியமும்..!
    கோவை

    நக்கலா சிரிக்கிறீங்க?.. முதியவர் மீதான தாக்குதலும், அலட்சியமும்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-irugur-tasmac-attack-police-mocking-viral-news
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆட்டுக்குட்டி உள்ளே நுழைந்ததால் முதியவர் மீது கொடூரத் தாக்குதல்: கடைக்கு ஆதரவாகச் சிரித்த சிங்காநல்லூர் போலீஸ் – வீடியோ வைரல்.கோவை, இருகூர் அருகே ஆட்டுக்குட்டி ஒன்று டாஸ்மாக் கடைக்குள் புகுந்ததற்காக, அதை மேய்த்து வந்த முதியவரை டாஸ்மாக் ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவமும், அதைக் தட்டிக்கேட்க வந்த முதியவரின் குடும்பப் பெண்ணை பார்த்துச் சிங்காநல்லூர் காவலர் ஒருவர் நக்கலாகச் சிரித்த விவகாரமும் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இருகூர் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தனது ஆடுகளை வழக்கம் போலத் தரிசு நிலங்களில் மேய்த்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறிய ஆட்டுக்குட்டி அங்கு இருந்த டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த டாஸ்மாக் ஊழியர்கள், முதியவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

    காவியா மாறனுடன் திருமணம்?.. உண்மையை உறுதிப்படுத்திய அனிருத்..!

    இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.​ சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல் நிலையக் காவலர் ஒருவர், பாதிக்கப்பட்ட முதியவருக்கு ஆதரவாகப் பேசாமல், டாஸ்மாக் கடையினருக்கு ஆதரவாகப் பேசியதுடன், நியாயம் கேட்ட முதியவரின் குடும்பத்துப் பெண்ணைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டு நின்று உள்ளார்.
    இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அப்பெண், “சிரிக்காதீங்க! ஒரு ஆளை பிடிச்சு அடிச்சு போட்டு இவ்வளவு நக்கலா சிரிக்கிறீங்க… இங்கே எல்லாரும் சிரிக்கிறதுக்கு தான் வந்திருக்காங்களா?” என அந்த இடத்திலேயே யோசிக்க வைக்கும் வகையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.​

    இந்தச் சம்பவத்தை அங்கு இருந்தவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வருகிறது.”லஞ்சம் வாங்கிக் கொண்டு தவறு செய்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்தக் காவலர் மீது காவல் துறை உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், இந்த ஒரு டாஸ்மாக் கடையால் மட்டுமே அந்த ஊரில் இதுவரை 69 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், இந்தக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Irugur Tasmac news Old man attacked viral video Singanallur police controversy Tamil Nadu local news Tasmac protest Coimbatore கோவை இருகூர் டாஸ்மாக் சிங்காநல்லூர் போலீஸ் டாஸ்மாக் கடை எதிர்ப்பு தமிழக செய்திகள் போலீஸ் விசாரணை முதியவர் தாக்குதல் வைரல் வீடியோ கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.